Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பேரூர் பட்டீஸ்வர பெருமானுக்கு 450 ... குருவித்துறை குருபகவான் கோயிலில் குரு பெயர்ச்சி விழா குருவித்துறை குருபகவான் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருப்பெயர்ச்சி: பட்டமங்கலத்தில் கோபுர தீபாராதனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குருப்பெயர்ச்சி: பட்டமங்கலத்தில் கோபுர தீபாராதனை

பதிவு செய்த நாள்

01 மே
2024
10:05

திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை முன்னிட்டு கோபுர,சுவாமிகளுக்கு ஏக தீபாராதனை நடந்தது.

இன்று மாலை  மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானார்.  அதை முன்னிட்டு காலையில் பட்டமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தட்சிணாமூர்த்தி சன்னதியில் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உற்சவர் 6 கார்த்திகைப் பெண்கள், 4 முனிவர்களுடன் கற்பகவிருட்சத்தில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் யெ்தனர். குருப்பெயர்ச்சியான மாலை 5:21 மணிக்கு தட்சிணாமூர்த்தி கோயில் ராஜகோபுரம்,விமானம், மூலவர். உற்ஸவர் ஆகியோருக்கு ஏக தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாகக் கூடி தீபாராதனையை தரிசித்தனர். மாலை முதல் பக்தர்கள் வருகை அதிகரித்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar