மொரட்டாண்டி கோவிலில் குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2024 11:05
புதுச்சேரி மொரட்டாண்டி விஸ்வரூப சனீஸ்வர பகவான் கோவிலில் உள்ள குரு பகவான் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மேஷ ராசியிலிருந்த குரு பகவான், ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இந்த குரு பெயர்ச்சியை ஒட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன. புதுச்சேரி மொரட்டாண்டி விஸ்வரூப சனீஸ்வர பகவான் கோவிலில் உள்ள குரு பகவான் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.