Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அவனியாபுரம் கணபதி கோயிலில் ... மேட்டுப்பாளையம் குறிஞ்சி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
’கல்வெட்டுகளை பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2019
02:09

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே உள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியில், கல்வெட்டியல் குறித்த ஐந்து நாள் பயிலரங்கம் நடந்தது.கல்லுாரியின் தமிழ்த் துறையும், பூ.சா.கோ., கலை, அறிவியல் கல்லுாரியின் கல்வெட்டியல் பட்டயப் படிப்புத்துறையும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, கல்லுாரியின் முதல்வர் லட்சுமணசாமி தலைமை வகித்தார்.

தமிழ்துறைத் தலைவர் முருகேசன் வரவேற்றார். பூ.சா.கோ., கல்லுாரி கல்வெட்டியல் துறை யின் பொறுப்பாசிரியர் ரவி பயிலரங்கின் நோக்கம் குறித்து விளக்கினார்.சிறப்பு விருந்தினராக பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் பங்கேற்று பேசுகையில், ”இந்தியாவிலேயே, தமிழகத்தில்தான் கல்வெட்டுகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. ஆனால் அதில் வெறும், 10 சதவீத கல்வெட்டுகள் மட்டுமே நூல்வடிவம் பெற்றுள்ளன. கொங்கு நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள முட்டம் என்ற இடத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகளின் வழியாக, கோவையில் பழங்கால வாணிகத்தை அறிந்து கொள்ள முடிகிறது. மிக முக்கியத்துவம் வாய்ந்த இது போன்றவற்றை நாம் பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும்,” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த 17 ந்தேதி காலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar