Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
’கல்வெட்டுகளை பாதுகாத்து ... செங்கத்துறை மாகாளியம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையம் குறிஞ்சி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2019
02:09

மேட்டுப்பாளையம்:குறிஞ்சி நகரில் புதிதாக கட்டிய குறிஞ்சி அம்மன் கோவில் கும்பாபிஷே கம் இன்று 11ம் தேதி நடைபெறுகிறது.

மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் புதுார் குறிஞ்சி நகரில் புதிதாக வலம்புரி விநாயகர், முருகன், குறிஞ்சீஸ்வரர், குறிஞ்சி அம்மன், முல்லைக்கொடி முனீஸ்வரர் ஆகிய கோவில்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.இக்கோவில் கும்பாபிஷேக விழா, 9ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. ஊர் பொதுமக்கள் தீர்த்தக்குடங்களையும், பெண்கள் முளைப்பாரிகளையும் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

பின்பு முதற்கால வேள்வி பூஜையை துவங்கினர்.நேற்று 10ம் தேதி காலை இரண்டாம் கால வேள்வி பூஜைகளும், பேரொளி வழிபாடும் நடந்தன. இன்று 11ம் தேதி காலை, 7:00 மணிக்கு, 108 திரவியாஹுதி, திருமுறை விண்ணப்பம், ஆகிய நிகழ்ச்சிகளுக்கு பின், 9:15லிருந்து, 10:30 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்துகின்றனர்.

இதே போன்று காரமடை அருகேவுள்ள சின்னதொட்டி பாளையத்தில் கல்யாண ரங்கநாயகி சமேத, கல்யாண ரங்கநாத சுவாமி கோவில், ராமாநுஜர் ஆகிய கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிந்தன. இக்கோவில் கும்பாபிஷேகம் இன்று 11 ம் தேதி காலை, 6:00 லிருந்து, 7:00 மணிக்குள் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar