| அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் |
| மேலபார்த்திபனூர், பரமக்குடி வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| பரமக்குடியிலிருந்து மேற்கே 17 கி.மீ. |
| பொறையாற்றின் கரையில் இக்கோயில் 21 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சி. |
| அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் |
| கொழுவூர், பரமக்குடி வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| நயினார்கோயிலிருந்து கிழக்கே 8 கி.மீ. |
| இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் |
| உரபுளி, பரமக்குடி வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| பரமக்குடியிலிருந்து கிழக்கே 5 கி.மீ. |
| வைகையாற்றின் தென்கரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் |
| போகளூர், பரமக்குடி வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| பரமக்குடியிலிருந்து தென்கிழக்கே 20 கி.மீ. |
| இக்கோயில் 29 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சுந்தரபாண்டீஸ்வரர் திருக்கோயில் |
| அரியகுடிபுத்தூர், பரமக்குடி வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| பரமக்குடியிலிருந்து தென்கிழக்கே 17 கி.மீ. |
| இக்கோயில் 23 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பெருவயல்நாதர் திருக்கோயில் |
| பெருவயல்
ராமநாதபுரம் மாவட்டம் |
| தேவிபட்டிணத்திலிருந்து தென்மேற்கே 6 கி.மீ. |
| இக்கோயில் இராஜகோபுரம், பிரகாரங்களுடன் மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். அம்மன் பார்வதிதேவி. |
| அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் |
| கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் |
| ராமநாதபுரத்திலிருந்து தெற்கே 15 கி.மீ. |
| இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். அருகில் 35 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சொக்கநாதர் திருக்கோயிலும் உள்ளது. வரகுண பாண்டியன் கட்டுவித்த கோயில். மேலும் இவ்வூரில் காளியம்மன், முருகன், மாரியம்மன் கோயில்களும் உள்ளன. |
| அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் |
| சிறுகம்பையூர், திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| திருவாடானையிலிருந்து வடகிழக்கே 16 கி.மீ. |
| பாம்பாற்றின் தென்கரையில் இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சர்வதீர்த்தீஸ்வரர் திருக்கோயில் |
| காளிகடம்பனூர், திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| தொண்டியிலிருந்து வடக்கே 12 கி.மீ. |
| இக்கோயில் 63 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு ஜோதீஸ்வரர் திருக்கோயில் |
| பள்ளூர், திருவாடானை வட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் |
| திருவாடானையிலிருந்து கிழக்கே 15 கி.மீ. |
| இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
|
|