Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>ஈரோடு மாவட்டம்>ஈரோடு முருகன் கோயில்
 
ஈரோடு முருகன் கோயில் (179)
 
அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயில்
துக்கநாயக்கன்பாளையம்-638 506, ஈரோடு மாவட்டம்
கோபிக்கு வடமேற்கே 15 கி.மீ.
அருள்மிகு முத்துவேலாயுதசாமி திருக்கோயில்
காசிப்பாளையம் (சிவகிரி)-638 454, ஈரோடு மாவட்டம்
கோபிக்கு மேற்கே சத்தியமங்கலம் வழியில் 10 கி.மீ
முருகனுக்கு 3 முகமும் 6 கரங்கள் மட்டுமே உள்ள தலம்
அருள்மிகு வடபழனியாண்டவர் திருக்கோயில்
காசிப்பாளையம் (சிவகிரி)-638 454, ஈரோடு மாவட்டம்
கோபிக்கு மேற்கே சத்தியமங்கலம் வழியில் 10 கி.மீ.
அருள்மிகு வெள்ளிமலை ஆண்டவர் திருக்கோயில்
வெள்ளிமலை (மாக்கானம் கோம்பை), ஈரோடு மாவட்டம்
காசிப்பாளையத்துக்குத் தென்மேற்கே சத்தி வழியி.ல் உள்ளது
அருள்மிகு பழனியாண்டவர் திருக்கோயில்
சத்தியமங்கலம் (சத்தி)-638 401, ஈரோடு மாவட்டம்
மாக்கானம் கோம்பைக்கு வடமேற்கே 10 கி.மீ.
அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்
பாலமுருகன் மலை (சிக்கரசம்பாளையம்)-638 401, ஈரோடு மாவட்டம்
சத்திக்கு வடமேற்கே பண்ணாரி வழியில் 5 கி.மீ.
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்
தவளகிரி (தேவலகிரி), ஈரோடு மாவட்டம்.
சத்திக்குக் கிழக்கே பவானி நதியும், சிந்தாமணி நதியும் கூடுமிடத்தில் உள்ளது
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்
புஞ்சைப் புளியம்பட்டி-638 459, ஈரோடு மாவட்டம்
சத்திக்குத் தென்மேற்கே கோவை வழி 19 கி.மீ.
அருள்மிகு நாகமலைக் குமாரசாமி திருக்கோயில்
பொன்நாகமலை (உக்கிரம்)-638 459, ஈரோடு மாவட்டம்
புளியம்பட்டிக்கு வடகிழக்கே 7 கி.மீ.
அருள்மிகு வேலாயுதசாமி திருக்கோயில்
குடக்கரை-638 454, ஈரோடு மாவட்டம்
உக்கிரத்துக்குத் தென்கிழக்கே ஏலத்தூர் வழி 5 கி.மீ.
<< Previous  9  10  11  12  13  14  15  16  17  18  Next >> 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.