Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>ஈரோடு மாவட்டம்>ஈரோடு முருகன் கோயில்
 
ஈரோடு முருகன் கோயில் (179)
 
அருள்மிகு சென்னிமலையாண்டவர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
சென்னிமலை-638 051, ஈரோடு மாவட்டம்
அரச்சலூருக்கு மேற்கே 10 கி.மீ. ஈரோடுக்குத் தென்மேற்கே 23 கி.மீ.
அருணகிரிக்கு முருகன் படிக்காசளித்த தலம்.
அருள்மிகு சுப்ரமணியர் திருக்கோயில்
சென்னிமலை-638 051,ஈரோடு மாவட்டம்
அரச்சலூருக்கு மேற்கே 10 கி.மீ. ஈரோடுக்குத் தென்மேற்கே 23 கி.மீ.
முருகன் இங்கு தயிர்ப் பிரியன். தயிர் இங்கு புளிப்பதில்லை.
அருள்மிகு ஏழூர் சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
எக்கட்டாம்பாளையம்-638 051, ஈரோடு மாவட்டம்
சென்னிமலைக்குத் தென்மேற்கு 5 கி.மீ.
அருள்மிகு நாகேசுவரப் பெருமான் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
விஜயமங்கலம்-638 056, ஈரோடு மாவட்டம்
சென்னிமலைக்கு வடமேற்கு 10 கி.மீ.
அருள்மிகு வெற்றிவேலாயுத சுவாமி திருக்கோயில்
ஊத்துக்குழி-638 751, ஈரோடு மாவட்டம்.
விஜயமங்கலத்துக்குத் தென்மேற்கே 9 கி.மீ. ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ.
அருள்மிகு கைத்தாசல மூர்த்தி திருக்கோயில்
கதித்தமலை-638 752, ஈரோடு மாவட்டம்
ஊத்துக்குழி டவுனுக்கு வடபுறம் 1 கி.மீ.
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்
முரட்டுப்பாளையம்-637 307, ஈரோடு மாவட்டம்
ஊத்துக்குழி டவுனுக்குத் தென்மேற்கே 5 கி.மீ.
அருள்மிகு செல்வக்குமாரசாமி திருக்கோயில்
சர்க்கார் கதங்காணி-638 752, ஈரோடு மாவட்டம்
ஊத்துக்குழிக்குத் தென்கிழக்கு 5 கி.மீ.
அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
காங்கேயம் (சிங்கை)-638 701, ஈரோடு மாவட்டம்
ஊத்துக்குழிக்குத் தென்கிழக்கே 24 கி.மீ.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
சிவன்மலை-638 701, ஈரோடு மாவட்டம்
காங்கேயத்துக்கு வடமேற்கே திருப்பூர் 5 கி.மீ.
<< Previous  14  15  16  17  18  Next >> 
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.