Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>ஈரோடு மாவட்டம்>ஈரோடு முருகன் கோயில்
 
ஈரோடு முருகன் கோயில் (179)
 
அருள்மிகு பல்லவனீஸ்சுவரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
பட்டாலியூர்-638 701, ஈரோடு மாவட்டம்
சிவன்மலையிலிருந்து 2 கி.மீ.
அருள்மிகு தண்டபாணி திருக்கோயில்
வன்னிமலை (கந்தாம்பாளையம்), ஈரோடு மாவட்டம்
சிவன் மலைக்க வடமேற்கு 6 கி.மீ.ல் படியூர்க்குத் தெற்கே 3 கி.மீ.
அருள்மிகு முருகன் திருக்கோயில்
குமாரபாளையம் வடபழனி-638 108, ஈரோடு மாவட்டம்
காங்கேயத்துக்கு வடகிழக்கே பழையகோட்டை வழியில் உள்ளது.
அருள்மிகு விக்கிரமசோழீஸ்வரர் திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
கன்னபுரம்-638 701, ஈரோடு மாவட்டம்
காங்கேயத்துக்குத் தென்கிழக்கே வெள்ளக்கோயில் வழியிலுள்ளது
அருள்மிகு வீரக்குமாரசாமி திருக்கோயில்
வெள்ளக்கோயில், ஈரோடு மாவட்டம் -638 111,
காங்கேயத்துக்குத் தென்கிழக்கே 12 கி.மீ.
வடக்கு நோக்கும் முருகன். உள்ளேவரை பெண்கள் செல்வதில்லை.
அருள்மிகு மாந்தீஸ்வரஸ்வாமி திருக்கோயில்
புஷ்பகிரி குப்பிரி மலை (வள்ளியிரைச்சல்)-638 105, ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோயில்
வடக்கே முத்தூர் வழியில் 6 கி.மீ. தாண்டி மேற்கே 1 கி.மீ.
அருள்மிகு முத்துக்குமாரசாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
வட்டமலை (பொதிய பாளையம்)-638 701,ஈரோடு மாவட்டம்
காங்கேயத்துக்குத் தென்மேற்கே தாராபுரம் வழியில் 5 கி.மீ.
அருள்மிகு உத்தண்ட வேலாயுதசாமி திருக்கோயில்(கைலாசநாதர் திருக்கோயில்(திருப்புகழ் தலம்)
ஊதிமலை (ஊதியூர்)-638 703, ஈரோடு மாவட்டம்
வட்டமலையிலிருந்து தாராபுரம் வழி 8 கி.மீ.
அருள்மிகு உடும்ப குமாரசாமி திருக்கோயில்
ஊதிமலை (ஊதியூர்)-638 703, ஈரோடு மாவட்டம்
அருள்மிகு கரிச்சிக்குமாரசாமி திருக்கோயில்
அப்பியபாளையம்-638 703, ஈரோடு மாவட்டம்
ஊதியூர் அருகே கரிச்சிக்குமாரசாமி கோயில்
<< Previous  15  16  17  18  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar