Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தூத்துக்குடி மாவட்டம்>தூத்துக்குடி முருகன் கோயில்
 
தூத்துக்குடி முருகன் கோயில் (91)
 
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
சிவகளை (ஸ்ரீவைகுண்டம் வட்டம்)-628 753, தூத்துக்குடி மாவட்டம்
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் (திருப்புகழ் தலம்)
திருச்செந்தூர்-628 215, தூத்துக்குடி மாவட்டம்
கந்தன் சூரனை சம்ஹரித்த இடம். அருணகிரிக்கு முருகன் கொஞ்சும் குழந்தையாக நடன தரிசனம் அருளிய தலம். ஆதிசங்கரர் சுப்ரமண்யபுஜங்கம் பாடியதும், தேவராய சுவாமிகள் கந்தசஷ்டி பாடியதும் இங்கு தான்
அருள்மிகு குமரன் திருக்கோயில்
கள்ளன்குடி (திருச்செந்தூர் வட்டம்)-628 203, தூத்துக்குடி மாவட்டம்
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
வள்ளிவிளை (திருச்செந்தூர் வட்டம்)-628 218, தூத்துக்குடி மாவட்டம்
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
சாத்தாங்குளம், தூத்துக்குடி மாவட்டம்-628 704
திருச்செந்தூரிலிருந்து 25 கி.மீ.
அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில்
சாத்தாங்குளம், தூத்துக்குடி மாவட்டம்-628704
திருச்செந்தூரிலிருந்து 25 கி.மீ.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
சாத்தான்குளம், தூத்துக்குடி மாவட்டம்
அருள்மிகு ஈஸ்வரி சுப்பிரமணியசாமி திருக்கோயில்
சுந்தரேஸ்வரபுரம்,கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டம்
அருள்மிகு செங்கோட்டை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்
செங்கோட்டை,விளாத்திக்குளம் வட்டம், தூத்துக்குடி மாவட்டம்
அருள்மிகு கதிரேசன் திருக்கோயில்
அருள்மிகு கதிரேசன் திருக்கோயில், சொர்ணமலை கதிரேசன், கோவில்பட்டி மற்றும் வட்டம், சொர்ணமலை (ஞானமலை), தூத்துக்குடி மாவட்டம், 628501.
+91 4632- 220248
கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வேர்க்கடலை பர்பிக்குப் பிரசித்தமான கோவில்பட்டியிலிருந்து அரை கிமீ தூரம். மதுரையிலிருந்து 100 கிமீ திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியிலிருந்து 60 கிமீ.
பாரதி கூறிய வண்ணம் கந்தன் சுடர்க்கரத்திருக்கும் வெற்றி வாகையே சுமக்கும் வேலை வணங்குவதெமக்கு வேலை என்பதற்கேற்றாற் போல் வேலை மட்டுமே மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கப்படும் கோயில். இங்கு வேல் வடிவமாக முருகன் உள்ளார். கண்டி கதிர்மாத்தில் வியாபாரம் செய்து வந்த இவ்வூரைச் சார்ந்தோர் 85 ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலிருந்து மண் எடுத்து வந்து வேல் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர்.
பூஜை நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் 11 மணி வரை
<< Previous  7  8  9  10  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar