Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>ராமநாதபுரம் மாவட்டம்>ராமநாதபுரம் சிவன் கோயில்
 
ராமநாதபுரம் சிவன் கோயில் (57)
 
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
மேலபார்த்திபனூர், பரமக்குடி வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்
பரமக்குடியிலிருந்து மேற்கே 17 கி.மீ.
பொறையாற்றின் கரையில் இக்கோயில் 21 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சி.
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்
கொழுவூர், பரமக்குடி வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்
நயினார்கோயிலிருந்து கிழக்கே 8 கி.மீ.
இக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில்
உரபுளி, பரமக்குடி வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்
பரமக்குடியிலிருந்து கிழக்கே 5 கி.மீ.
வைகையாற்றின் தென்கரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
போகளூர், பரமக்குடி வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்
பரமக்குடியிலிருந்து தென்கிழக்கே 20 கி.மீ.
இக்கோயில் 29 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சுந்தரபாண்டீஸ்வரர் திருக்கோயில்
அரியகுடிபுத்தூர், பரமக்குடி வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்
பரமக்குடியிலிருந்து தென்கிழக்கே 17 கி.மீ.
இக்கோயில் 23 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு பெருவயல்நாதர் திருக்கோயில்
பெருவயல் ராமநாதபுரம் மாவட்டம்
தேவிபட்டிணத்திலிருந்து தென்மேற்கே 6 கி.மீ.
இக்கோயில் இராஜகோபுரம், பிரகாரங்களுடன் மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். அம்மன் பார்வதிதேவி.
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்
கீழக்கரை ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரத்திலிருந்து தெற்கே 15 கி.மீ.
இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். அருகில் 35 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சொக்கநாதர் திருக்கோயிலும் உள்ளது. வரகுண பாண்டியன் கட்டுவித்த கோயில். மேலும் இவ்வூரில் காளியம்மன், முருகன், மாரியம்மன் கோயில்களும் உள்ளன.
அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில்
சிறுகம்பையூர், திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்
திருவாடானையிலிருந்து வடகிழக்கே 16 கி.மீ.
பாம்பாற்றின் தென்கரையில் இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சர்வதீர்த்தீஸ்வரர் திருக்கோயில்
காளிகடம்பனூர், திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்
தொண்டியிலிருந்து வடக்கே 12 கி.மீ.
இக்கோயில் 63 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ஜோதீஸ்வரர் திருக்கோயில்
பள்ளூர், திருவாடானை வட்டம் ராமநாதபுரம் மாவட்டம்
திருவாடானையிலிருந்து கிழக்கே 15 கி.மீ.
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  2  3  4  5  6  Next >> 
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.