Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் சிவன் கோயில்
 
தஞ்சாவூர் சிவன் கோயில் (636)
 
அருள்மிகு ஜம்புகேசுவரர் திருக்கோயில்
ஈச்சங்கோட்டை, ஒரத்தநாடு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடுக்கு வடகிழக்கே 12 கி.மீ.
இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு அம்பலவாணர் திருக்கோயில்
வன்னிப்பட்டு, ஒரத்தநாடு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடுக்கு கிழக்கே 8 கி.மீ.
இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
தெக்கூர், ஒரத்தநாடு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடுக்கு தென்மேற்கே 9 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருப்பனங்காடுடையார் திருக்கோயில்
தளிகைவிடுதி, ஒரத்தநாடு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடுக்கு தெற்கே 16 கி.மீ.
இக்கோயில் உள்ள மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் ஆனந்தவல்லி. வைகாசி விசாகத்தன்று உற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு திருமூநாதசுவாமி திருக்கோயில்
காவாலிப்பட்டி, ஒரத்தநாடு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடுக்கு தென்மேற்கே 18 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. ராஜேந்திர சோழமன்னனால் இக்கோயில் கட்டப் பெற்றதாக இங்குள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.
அருள்மிகு வஞ்ஜிரகண்டீஸ்வரர் திருக்கோயில்
வீரமாங்குடி, பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
ஐயம்பேட்டைக்கு வடமேற்கே 7 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ளது.
அருள்மிகு மத்யபுரீஸ்வரர் திருக்கோயில்
பண்டாரவாடை, பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசத்திலிருந்து தென்மேற்காக 3 கி.மீ.
குடமுருட்டியாற்றின் தென்கரையில் இக்கோயில் 1-00 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
வழுத்தூர், பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
ஐயம்பேட்டைக்கு கிழக்கே 3 கி.மீ.
குடமுருட்டியாற்றின் தென்கரையில் இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
அகரமாங்குடி, பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
ஐயம்பேட்டைக்கு தென்கிழக்கே 5 கி.மீ.
வெட்டாற்றின் வடகரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு பூஜபதீஸ்வரர் திருக்கோயில்
சுரைக்காயூர், பாபநாசம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
ஐயம்பேட்டைக்கு தென்கிழக்கே 7 கி.மீ.
வெட்டாற்றின் வடகரையில் இக்கோயில் 6 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  52  53  54  55  56  57  58  59  60  61  62  63  64  Next >> 
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.