Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் சிவன் கோயில்
 
தஞ்சாவூர் சிவன் கோயில் (636)
 
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
பெரமூர், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
திருவையாற்றுக்கு வடகிழக்கே 4 கி.மீ.
காவிரியாற்றின் வடபகுதியில் இக்கோயில் 11 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
கார்க்குடி, திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
திருவையாற்றுக்கு கிழக்கே 1 கி.மீ.
இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்
மரூர், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
திருவையாற்றுக்கு மேற்கே 7 கி.மீ.
கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இக்கோயில் 26 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
சாத்தனூர், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
திருவையாற்றுக்கு மேற்கே 8 கி.மீ.
கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இக்கோயிலில் உள்ளது.
அருள்மிகு மீலநாதர் திருக்கோயில்
மகாராஜபுரம், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
திருவையாற்றுக்கு கிழக்கே 4 கி.மீ.
இக்கோயில் 59 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
அலமேலுபுரம், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
திருக்காட்டுப்பள்ளிக்கு வடமேற்கே 2 கி.மீ.
இக்கோயில் புதுச்சத்திரத்தில் 52 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்
அகரப்பேட்டை-613 104, திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே 4 கி.மீ.
இக்கோயில் 14 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு திருக்காணீஸ்வரர் திருக்கோயில்
ரெங்கநாதபுரம், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே 2 கி.மீ.
இக்கோயில் 2-06 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்புரிகிறார்.
அருள்மிகு மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோயில்
மன்னார்சமுத்திரம், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
திருக்காட்டுப்பள்ளிக்கு கிழக்கே 3 கி.மீ.
இக்கோயில் செந்தலையில் 1-55 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. 7 நிலை ராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். 40 கல்வெட்டுக் கள் உள்ளன. வைகாசி பிரமோற்சவம்.
அருள்மிகு விஜயவிடங்கேஸ்வரர் திருக்கோயில்
கருப்பூர், திருவையாறு வட்டம் தஞ்சாவூர் மாவட்டம்
திருக்கண்டியூர்க்கு மேற்கே 8 கி.மீ.
இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  54  55  56  57  58  59  60  61  62  63  64  Next >> 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.