Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் சிவன் கோயில்
 
தஞ்சாவூர் சிவன் கோயில் (636)
 
அருள்மிகு சாமுண்டீஸ்வரர் திருக்கோயில்
திருமங்கைச்சேரி, திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டம்
பந்தணைநல்லூர்க்கு கிழக்கே 4 கி.மீ
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில்
நெய்குப்பை, திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டம்
பந்தணைநல்லூர்க்கு வடகிழக்கே 2 கி.மீ.
இக்கோயில் 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
சிதம்பரநாதபுரம், திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டம்
திருப்பனந்தாளிருந்து வடக்கே 3 கி.மீ.
இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அமிர்தகடேசுவரர் திருக்கோயில்
குறிச்சி, திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டம்
திருப்பனந்தாள்லிருந்து வடகிழக்கே 4 கி.மீ.
இக்கோயில் 70 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
மேலக்காட்டூர், திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டம்
திருப்பனந்தாளுக்கு வடகிழக்கே 5 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
கோயில்ராமபுரம், திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டம்
பந்தணைநல்லூர்க்கு வடமேற்கே 3 கி.மீ.
இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில்
அத்திப்பாக்கம், திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டம்
பந்தணைநல்லூர்க்கு மேற்கே 3 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள கீழக்காட்டூரில் 1-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அருள்மிகு பூதேஸ்வரர் திருக்கோயில்
கீழமாந்தூர், திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டம்
பந்தணைநல்லூர்க்கு தெற்கே 2 கி.மீ.
இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு இடும்பேஸ்வரர் திருக்கோயில்
கருப்பூர், திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டம்
பந்தணைநல்லூர்க்கு தென்கிழக்கே 2 கி.மீ.
இக்கோயில் 40 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு மார்க்கசகாயர் திருக்கோயில்
வேலூர், திருவிடைமருதூர் தஞ்சாவூர் மாவட்டம்
பந்தணைநல்லூர்க்கு தெற்கே 4 கி.மீ.
இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  56  57  58  59  60  61  62  63  64  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar