Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>தஞ்சாவூர் மாவட்டம்>தஞ்சாவூர் பெருமாள் கோயில்
 
தஞ்சாவூர் பெருமாள் கோயில் (371)
 
அருள்மிகு ப்ருஹன்மாதவன் திருக்கோயில்
அருள்மிகு ப்ருஹன்மாதவன் திருக்கோயில், கோடகநல்லூர், பந்தணைநல்லூர், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் 609807.
+91
மற்றோர் கோடகநல்லூர் பந்தனைநல்லூருக்கு அருகே உள்ளது. வைத்தீஸ்வரன் கோவில் திருப்பனந்தாள் பாதையில் வரும் மணல்மேட்டிலிருந்து பந்தனைநல்லூருக்குப் பாதை உள்ளது. பந்தனைநல்லூர் பக்கத்தில் நெய்தீபம் என்னும் இடம் உள்ளது. இதன் அருகே இத்தலம் உள்ளது. நெயக்குப்பை சீர்காழி வழித்தடம் வழியாகவும் பந்தனைநல்லூர் அடையலாம்.
தொன்மை வாய்ந்த தலம் திருப்பணி செய்யப்படுகிறது. மேலும் பந்தனைநல்லூருக்கு அருகே காகிதப்பட்டறை என்னும் திருவெம்பநல்லூரில் அலர்மேல்மங்கை சமேத வெங்கடாசலபதிக் கோயில் உள்ளது. இந்திரன் பூஜித்த சாப விமோசனம் பெற்ற தலம்.
பூஜை நேரம்: -
<< Previous  36  37  38 
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.