| அருள்மிகு சீர்காழிநாதர் திருக்கோயில் |
| ஊஞ்சனை, திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
| திருச்செங்ககோட்டிலிருந்து தென்கிழக்கே 7 கி.மீ. |
| இக்கோயில் 21 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு பிரமலிங்கேஸ்வரர் திருக்கோயில் |
| கொக்கராயன்பேட்டை, திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
| திருச்செங்ககோட்டிலிருந்து தென்மேற்கே 14 கி.மீ. |
| காவிரியாற்றின் கரையில் இக்கோயில் 2 செணட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் |
| பாட்லூர், திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
| திருச்செங்கோட்டிலிருந்து தென்மேற்கே 15 கி.மீ. |
| இக்கோயில் காவிரியாற்றின் வடகரையில் 75 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு முக்கண்ணீஸ்வரர் திருக்கோயில் |
| மொலசை, திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
| திருச்செங்கோட்டிலிருந்து தென்மேற்கே 15 கி.மீ. |
| காவிரியாற்றின் வடகரையில் இக்கோயில் 25 செண்ட் நில்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு சோலீஸ்வரர் திருக்கோயில் |
| புதூர், திருச்செங்கோடு வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
| திருச்செங்கோட்டிலிருந்து தென்கிழக்கே 23 கி.மீ. |
| 15 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |
| அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் |
| எருமைப்பட்டி-637 102
நாமக்கல் மாவட்டம் |
| சங்ககிரியின் வடகிழக்கே 9 கி.மீ. |
|
| அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் |
| கோவில்பட்டி, சங்ககிரி வட்டம்
நாமக்கல் மாவட்டம் |
|
|
| அருள்மிகு திருமாலீஸ்வரர் திருக்கோயில் |
| அருள்மிகு திருமாலீஸ்வரர் திருக்கோயில்
பரமத்தி
நாமக்கல் |
| பரமத்திற்கு தெற்கில் 6 கி.மீ நாமக்கல்லில் இருந்து பரமத்தி 17 கி.மீ |
| நஞ்சை இடையார் என்று வழங்கப்படுகின்றது. திருமாலீஸ்வரர் கோயில் |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் |
| அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
ஏளூர்
நாமக்கல் |
| நாமக்கல்லில் இருந்து வடக்கில் 25 கி.மீ |
| ஏளூர் என்றும் அகரம் எளூர் என்றும் வழங்குகின்றது. கைலாசநாதர் கோயில் நடுத்தரக்கோயில் நல்ல பராமரிப்பு. |
| அருள்மிகு செவ்வந்தீசுவரர் திருக்கோயில் |
| அருள்மிகு செவ்வந்தீசுவரர் திருக்கோயில்
ராசிபுரம்
நாமக்கல் |
| ராசிபுரத்திலிருந்து 7 கி.மீ (வழி நாமகிரிப்பேட்டை) |
| சீரபள்ளி என்று வழங்கப்படுகின்றது. செவ்வந்தீசுவரர் கோயில். பழமையானது. |
|
|