| 
               | 
                                        | அருள்மிகு மணிகண்டேசுவரர் திருக்கோயில் |  | மேல்சீஷமங்கலம், செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் |  | செய்யாற்றிலிருந்து மேற்கே 25 கி.மீ |  | செய்யாற்றின் தென்கரையில் இக்கோயில் 1-33 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். |  
                                        | அருள்மிகு பாண்டீஸ்வரர் திருக்கோயில் |  | கஸ்தம்பாடி, போளூர் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் |  | போளூர்க்கு வடக்கே 14 கி.மீ |  | இக்கோயில் 91 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |  
                                        | அருள்மிகு வீரஜம்புகேஸ்வரர் திருக்கோயில் |  | குன்னத்தூர், போளூர் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் |  | போளூர்க்கு வடக்கே 4 கி.மீ. |  | இக்கோயில் 1-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |  
                                        | அருள்மிகு வீரஜம்புகேஸ்வரர் திருக்கோயில் |  | கண்டபாளையம், போளூர் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் |  | சிறுவள்ளூர்க்கு மேற்கே 4 கி.மீ. |  | இக்கோயில் 2 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |  
                                        | அருள்மிகு மகாதேவர் திருக்கோயில் |  | தச்சம்பாடி, போளூர் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் |  | போளூர்க்கு கிழக்கே 16 கி.மீ. |  | இக்கோயில் 2-82 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |  
                                        | அருள்மிகு கனகசபாதீசுவரர் திருக்கோயில் |  | பெலாசூர், போளூர் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் |  | போளூர்க்கு தென்கிழக்கே 7 கி.மீ. |  | இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் சிவகாமசுந்தரி. |  
                                        | அருள்மிகு அமிர்தேசுவரர் திருக்கோயில் |  | பில்லூர், போளூர் வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் |  | போளூர்க்கு தெற்கே 9 கி.மீ |  | சேயாற்றின் தென்கரையில் இக்கோயில் 1-50 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. மூலவர் சுயம்புமூர்த்தியாக உள்ளார். அம்மன் அபிராமியம்மை. திருமால் தேலோகத்திலிருந்து ஓர் அமுத குடத்தைக் கொண்டுவந்து இத்தலத்தில் சிவலிங்கமாகக் கருதி அதற்கு பூஜை செய்தார். அப்போது அதன்மீது கூர்ச்சம் எனப்படும் புல் தங்கின ஊர் பில்லூர் எனவும், கலசம் தங்கிய இடம் கலசபாக்கம் எனவும், அதற்கு அணிவித்த நூல் தங்கிய இடம் பூண்டி எனவும், மாவிலைகள் விழந்த ஊர் மாம்பாக்கம் என்றும் பெயர் பெற்றதாக தலவரலாறு, நாள்தோறும் இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. |  
                                        | அருள்மிகு  ஜலகண்டேசுவரர் திருக்கோயில் |  | வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் |  | காஞ்சிபுரத்திலிருந்து தெற்கே 39 கி.மீ. |  | இக்கோயில் 1-04 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இரண்டு பிரகாரங்களுடன் மூலவர் சுயம்பு லிங்கமூர்த்தியாக உள்ளார். |  
                                        | அருள்மிகு காரீஸ்வரர் திருக்கோயில் |  | காரம், வந்தவாசி வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் |  | வந்தவாசியிலிருந்து வடக்கே 8 கி.மீ. |  | இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |  
                                        | அருள்மிகு தேவலிங்கேஸ்வரர் திருக்கோயில் |  | வெண்குன்றம், வந்தவாசி வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் |  | வந்தவாசிக்கு வடக்கே 3 கி.மீ. |  | இக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. |  |  |