அருள்மிகு செங்கழுநீர்விநாயகர் திருக்கோயில் |
கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு சுந்தரமூர்த்திவிநாயகர் திருக்கோயில் |
கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு இலுப்பையடிபிள்ளையர் திருக்கோயில் |
கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில் |
கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு இராசவிநாயகர் திருக்கோயில் |
கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு வெள்ளபிரளயம்காத்த விநாயகர் திருக்கோயில் |
கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு கற்பகவிநாயகர் திருக்கோயில் |
கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு கணக்குதீர்த்த பிள்ளையார் திருக்கோயில் |
கும்பகோணம்,தஞ்சாவூர் மாவட்டம் |
|
|
அருள்மிகு விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு விநாயகர் திருக்கோயில்
வண்டிக்காரத் தெரு
தஞ்சாவூர் |
தஞ்சை வண்டிக்காரத் தெருவில் உள்ளது. |
இவருக்குப் பிடித்தமான மோதகங்களைச் செய்து அர்பணித்து பூஜை செய்தால் எம பயம் இல்லை. இறுதிக் காலத்தில் எம வாதனை இல்லை.
|
அருள்மிகு ஹரித்ரா விநாயகர் திருக்கோயில் |
அருள்மிகு ஹரித்ரா விநாயகர் திருக்கோயில்
பிள்ளையார்பட்டி
தஞ்சாவூர் |
தஞ்சாவூரிலிருந்து மருத்துவக் கல்லூரி செல்லும் பதையில் பத்தாவது கிலோ மீட்டரில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருப்பவர் ஸ்ரீ ஹரித்ரா விநாயகர் என்னும் மங்கள் விநாயகர் |
காரைக்குடிக்கு அருகிலுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் போல தஞ்சைப் பிள்ளையார்பட்டிமங்கள விநாயகரை வழிபட்டால் வாழ்வின் சகல கஷ்டங்களும் நீங்கி சர்வ மங்களத்தையும் தருகிறார். குறிப்பாகத் திருமணமாகாத பெண்களுக்கு குரு பலன் வரும் வேளையில் ஒரு மட்டை தேங்காய் அரிசிவெல்லம் ஆகியவற்றைக் கொண்டு விநாயகரைப் பூஜித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
இந்த ஸ்ரீஹரித்ரா விநாயகர் கோயிலில் சிவன், ஆதி விநாயகர், நாகலட்சுமி சிலைகளும், கால பைரவருக்கு என தனி சந்நிதியும் அமைந்துள்ளது. விநாயகருக்கு மாதம் தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தியிலும், விநாயகர் சதுர்த்தியிலும், கார்த்திகை மாதம் சோம வாரத்தில் விபூதி அலங்காரம் , வாரத்தில் விபூதி அலங்காரம் புஷ்ப அலங்காரம் நவதானியம் மற்றும் சந்தனக் காப்பு நடைபெற்று வருகிறது.இக்கோயில் இராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகிறது. |
|
|