Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள்
  உற்சவர்: ஸ்ரீனிவாசர்
  அம்மன்/தாயார்: பத்மாவதி தாயார்
  தல விருட்சம்: மாமரம்
  ஆகமம்/பூஜை : ஸ்ரீ வைகானசம்
  ஊர்: திருவள்ளூர்
  மாவட்டம்: திருவள்ளூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  ஸ்ரீராமானுஜ ஜெயந்தி, தமிழ் வருடப் பிறப்பு, கிருஷ்ண ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ரத சப்தமி, ஸ்ரீராமநவமி, ஆடிப்பூரம், ஆண்டாள் திருக்கல்யாணம், மாசிமகம், ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கல்யாணம்  
     
திறக்கும் நேரம்:
    
 நேரம்: காலை 6.30 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். அமாவாசை நாட்களில் காலை அதிகாலை 5:00 – இரவு 8:30 மணி 
   
முகவரி:
   
  அருள்மிகு பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் சத்ய மூர்த்தி தெரு, திருவள்ளூர் - 602 001  
   
போன்:
   
  +91 97894 19330 0442 – 766 0378 
    
 பொது தகவல்:
     
  சுமார் 150 வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தரின் கனவில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் தோன்றி எனக்கு ஓர் ஆலயம் இவ்விடத்தில் ஸ்தாபிதம் செய்ய சொன்னதோடு, திருமலை சென்று ஸ்ரீ வெங்கடேச பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள் என்னை இங்கே தரிசித்து அருள்பெருமாறு பாலித்தார்.

பின்னர் திருக்கோயில் ஸ்தாபிதம் செய்ததோடு திருமலையில் உள்ள மூலவரை போன்றே எட்டு (8) அடி உயரத்தில் பிரதிஷ்டை செய்து பெருமாளின் வலது புறம் ஸ்ரீ பத்மாவதி தாயாரும், இடதுபுறம் ஸ்ரீ ஆண்டாள் சன்னதியும், ஸ்ரீ ராமர் சன்னதி தெற்கே நோக்கியவாறும், பெருமாளை சேவித்தவாறு ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதியும், 16 கால் மண்பத்தில் ராமானுஜர் சன்னதியும், ஆழ்வார்கள் சுற்றி அருள் பாலிக்கின்றனர். பெருமாளின் எதிரில் கருடாழ்வாரின் சன்னதியும் அமைந்துள்ளன.

கல்வி செல்வம், திருமண பாக்கம், குழந்தைபேறு, கடன் தொல்லை நிவர்த்தி, தீராத நோய் தீர்த்தல், மன அமைதி ஆகியவை பெருமாளின் அருளால் நிவர்த்தி செய்யப்பட்டுகிறது.
பக்தரின் கனவில் பெருமாள் தோன்றியதால் இப்பெருமாளிற்கு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்ற நாமம் தோன்றியது.
 
     
 
பிரார்த்தனை
    
  மன நிம்மதி, மகிழ்ச்சியாக வாழ இங்குள்ள பெருமாளை பிரார்த்தனை செய்கின்றனர். 
    
நேர்த்திக்கடன்:
    
  பெருமாள், தாயாருக்கு வஸ்திரம் சாற்றி, அன்னதானம் செய்வர் 
    
 தலபெருமை:
     
  கல்வி செல்வம், திருமண பாக்கம், குழந்தைபேறு, கடன் தொல்லை நிவர்த்தி, தீராத நோய் தீர்த்தல், மன அமைதி ஆகியவை பெருமாளின் அருளால் நிவர்த்தி செய்யப்பட்டுகிறது.  
     
  தல வரலாறு:
     
  சுமார் 150 வருடங்களுக்கு முன்பு ஒரு பக்தரின் கனவில் ஸ்ரீ வெங்கடேச பெருமாள் தோன்றி எனக்கு ஓர் ஆலயம் இவ்விடத்தில் ஸ்தாபிதம் செய்ய சொன்னதோடு, திருமலை சென்று ஸ்ரீ வெங்கடேச பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள் என்னை இங்கே தரிசித்து அருள்பெருமாறு பாலித்தார்.

பின்னர் திருக்கோயில் ஸ்தாபிதம் செய்ததோடு திருமலையில் உள்ள மூலவரை போன்றே எட்டு (8) அடி உயரத்தில் பிரதிஷ்டை செய்து பெருமாளின் வலது புறம் ஸ்ரீ பத்மாவதி தாயாரும், இடதுபுறம் ஸ்ரீ ஆண்டாள் சன்னதியும், ஸ்ரீ ராமர் சன்னதி தெற்கே நோக்கியவாறும், பெருமாளை சேவித்தவாறு ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதியும், 16 கால் மண்பத்தில் ராமானுஜர் சன்னதியும், ஆழ்வார்கள் சுற்றி அருள் பாலிக்கின்றனர். பெருமாளின் எதிரில் கருடாழ்வாரின் சன்னதியும் அமைந்துள்ளன.

பக்தரின் கனவில் பெருமாள் தோன்றியதால் இப்பெருமாளிற்கு ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்ற நாமம் தோன்றியது.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: திருமலையில் உள்ள மூலவரை போன்றே எட்டு (8) அடி உயரத்தில் பிரதிஷ்டை செய்த பெருமாளின் சிலை
 
     
பகிர்க copied
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar