Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இன்றைய செய்திகள் :
கீதை காட்டும் பாதை முதல் நாளில் முருகன் வழிபாடு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெற்ற தாயும் பாரத அன்னையும் ஒன்றே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2019
15:34

* பெற்ற தாயும், பாரத அன்னையும் ஒன்றே. அவளை போற்றிக் காப்பது நம்  கடமை.
* தீமையை எதிர்க்காமல் இருக்காதே.  அதைத் தடுத்து தர்மத்தைக் காக்க  வீரமுடன் எழுந்திரு.
* மங்களமானவர் கடவுள். அவர் செய்யும் தீமையிலும் கூட நன்மை நிச்சயம்  இருக்கும்.
* கடவுளின் ஆற்றலுக்கு எல்லை இல்லை. அதை மறந்து தெய்வீக அறிவில்  குறை காண்பது நல்லதல்ல.
* அருட்சக்தி ஒரு போதும் கண்மூடித்தனமாக வேலை செய்வதில்லை. அது  ஒருபோதும் வீணாவதில்லை.
* கண்களில் பயமின்மை, கபடமற்ற குணம் இருக்கட்டும். பேச்சிலும் ஆவேசம்  தவிர்த்து இனிமை கலக்கட்டும்.
* கவலையற்ற சிரிப்பு, அஞ்சாத நெஞ்சம், சந்தோஷ மனப்பான்மை,  நன்னம்பிக்கை கொண்டவனாக எப்போதும் இரு.
* சுகத்தை மட்டுமே விரும்புவதால் துக்கத்தை கண்டு அஞ்சுகிறாய். அதனால்  அடுத்தவரை அண்டிப் பிழைக்கும் நிலை உருவாகிறது.
* ’நான்’ என்ற அகந்தை எப்படி வந்தாலும் களைவது நல்லது.
* பராசக்தியிடம் உன்னை ஒரு கருவியாக்கு. அவளின்றி உன்னால் எதுவும்  செய்ய முடியாது.
* பராசக்தியை வழிபடு. எல்லாச் செயல்களையும் விரைவாகவும், உறுதியாகவும்  நிறைவேற்றி வைப்பாள்.
* உலகை வழிநடத்தும் சர்வஞானி கடவுள்.
* மனிதர்களை நேசிப்பதோடு சேவை செய்வதில் மகிழ்ச்சி கொள். ஆனால்  பாராட்டை எதிர்பார்க்காதே.
* கடவுளின் பணியாளனாக இருப்பது மதிப்பு மிக்கது. அவருக்கு அடிமையாக  இருக்க விரும்பாதே.  - சொல்கிறார் அரவிந்தர்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
’ஓம்
பூர் புவ ஸ்வஹ
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியே யோந ப்ரசோதயாத்

மேற்கண்ட காயத்ரி ... மேலும்
 
ராமர், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோரது வனவாச காலம், அவர்கள் தங்கியிருந்த  காட்டில் கவரிமான்கள் ஏராளமாக ... மேலும்
 
பகவான் கண்ணன் அவதரித்த ஊர் மதுரா, அங்கிருந்து தென்கிழக்கில் ஐந்து கி.மீ.  தொலைவில் ஓடுகிறது யமுனா நதி. ... மேலும்
 
வேண்டும் வரங்களை அளிக்கவல்லது கல்ப விருக்ஷம் எனும் மரம். சிவன் கோயில்களில் கல்ப விருக்ஷ வாகனம் ... மேலும்
 
பெங்களூரு அருகே ஹாசன் என்ற ஊரில் ஆண்டுக்கு ஓரே நாள் மட்டும் திறக்கப்படும் -  அதிசயங்கள் பல நிறைந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.