Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடலாடி அருகே ஐயப்பன் கோயிலில் ... திருவாடானை சிவாலயங்களில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் நெய்க்குட ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 டிச
2019
02:12

ரெகுநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்அருகே உள்ள  மல்லம்மாள் காளியம்மன் கோயிலில் இருந்துரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன்  கோயில் வரைநெய்குடம் ஏந்தி ஐயப்ப பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர்முத்துக்கிருஷ்ணன் நெய் குடத்தைகரகமாக  தன் தலையில் சுமந்தவாறு, 500க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள்  நடைபயணமாக14 கி.மீ., தொலைவில் உள்ளரெகுநாதபுரத்திற்கு வருகை  தந்தனர்.வழியில் பக்தர் கோவிந்தன் பஞ்சு அனைவருக்கும் அன்னதானம்  வழங்கினார்.பக்தர்கள் கூறியதாவது: கடந்த 15 ஆண்டுகளாக பாதயாத்திரையாக  வந்து நெய்குடத்தினை வல்லபை ஐயப்பனுக்கு வழங்கிடுவோம்.

வருகிற டிச., 27 அன்று நடக்கும் மண்டலாபிஷேகத்தில் மூலவருக்கு இந்த நெய்  மூலம் அபிஷேகம் நடத்தப்படுகிறது, என்றார்.ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன்  கோயில் தலைமை குருசாமி மோகன் சாமி குழுவினர் வரவேற்பளித்தனர்.  உலகநன்மைக்கான கூட்டுப்பிரார்த் தனையில் ஏராளமானோர்  பங்கேற்றனர்.ஏற்பாடுகளை வல்லபை சேவை நிலைய அறக்கட்டளையினர்  செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar