Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரிய கிரகணம்: திருப்பதி கோயில் நடை ... சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி மறுப்பு சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூரிய கிரகணம்: திருவண்ணாமலை கோவிலில் நடை அடைப்பு இல்லை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூரிய கிரகணம்: திருவண்ணாமலை கோவிலில் நடை அடைப்பு இல்லை

பதிவு செய்த நாள்

26 டிச
2019
10:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், வழக்கம்போல் இன்று (26), நடை திறந்திருக்கும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆகம விதிப்படி, அமாவாசை நாட்களில் கிரகணம் வந்தால், கிரகணம் தொடங்கும் முன்பு, தீர்த்தவாரி நடப்பது வழக்கம். அதன்படி இன்று, காலை, 8:08 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி, 11:15 மணிக்கு முடிகிறது. இதையொட்டி கிரகணம் தொடங்கும் நேரத்தில், கோவில் வளாகத்தில் உள்ள, பிரம்ம தீர்த்தக்கரையில், சூல ரூப தீர்த்தவாரி நடக்கும். மேலும், கோவில் நடை வழக்கம்போல் திறந்திருக்கும். தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar