Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் நாளை (டிசம்., 31) ... மதுரை ஆரப்பாளையத்தில் பொங்கலுக்கு தயாராகும் மண்பானை மதுரை ஆரப்பாளையத்தில் பொங்கலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரம்பூர் மார்கழி பஜனையில் மாணவ- மாணவியர் ஆர்வம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரம்பூர் மார்கழி பஜனையில் மாணவ-  மாணவியர் ஆர்வம்

பதிவு செய்த நாள்

30 டிச
2019
12:12

பெரம்பூர்: ஹிந்துக்களின் கலாசாரத்தையும், தெய்வ வழிபாட்டையும் உணர்த்தும், மார்கழி மாத வீதி வழிபாட்டில், பள்ளி மாணவ- - மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.இறை வழிபாடு மாதமான மார்கழியில், அதிகாலை வேளையில் குளித்து, வாசலில் கோலமிட்டு, அலங்கரித்த பின், இறை வழிபாடு செய்வது, காலம் காலமாக, ஹிந்துக்கள் கடைப்பிடிக்கும் வழக்கம்.

இந்த வகையில், பெரம்பூரில், மார்கழி மாத வீதி வழிபாடு நேற்று 29ல்,  நடந்தது. இதில், தனியார் பள்ளி மாணவ - மாணவியர், 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.பெரம்பூர், துளசிங்கம் தெருவில் இருந்து நான்கு மாட வீதிகள் வழியாக, மாணவ- - மாணவியர் பஜனை பாடல்களை பாடியும், ஆண்டாள் வேடமிட்டும் ஊர்வலமாக சென்று, கோவிலை அடைந்தனர். பின், கோவிலில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து கோவிலை சுத்தப்படுத்தும் உழவாரப் பணியில், மாணவ -மாணவியர் ஈடுபட்டனர்.இதில், நில நிர்வாகத் துறை இணை ஆணையர் பூவராசன் உட்பட, அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar