Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சத்திரம் அருகே அய்யப்பன் பட ... சிவகங்கை உலக நன்மைக்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2019
02:12

சிதம்பரம் : நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா மகா தரிசனம் உற்சவம் நாளை (1ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 10ம் தேதி நடராஜர் ஆருத்ரா மகா தரிசனம் நடக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி அம்மன் சமேத ஆனந்த நடராஜருக்கு மார்கழி ஆருத்ரா மகா தரிசன உற்சவம் 10ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி நேற்று (டிசம்., 30ல்) மாலை துவாஜாரோஹனம் கொடி மரத்திற்கு விக்னேஸ்வர பூஜை, பல்வேறு சிறப்பு ஹோம பூஜைகள் நடந்தது.புத்தாண்டான நாளை காலை சிவகாமசுந்தரி அம்மன் சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. பஞ்சமூர்த்திகள் புறப்பாடு செய்து, பிரகாரம் வலம் வந்து சன்னதி கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

கொடி மரத்திற்கு உற்சவ ஆச்சாரியார் சிறப்பு பூஜை செய்து, பன்னிரு திருமுறை வழிபாடு நடைபெற்று காலை 7 மணிக்கு உற்சவக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை நடக்கிறது. தினம் சிவாகமசுந்தரி அம்மன் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரா தனை நடைபெறும். காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு சிறப்பு வாகனத்தில் நடராஜர் புறப்பாடு 10 நாட்கள் நடக்கிறது. ஐந்தாம் நாளான 5ம் தேதி, தெருவடைச்சான் (சப்பரம்) தேரோட்டம், 8ம் தேதி இரவு தங்க ரதத்தில் பிச்சாண்டவர் தரிசனம், 9ம் தேதி நடராஜர் திருத்தேரோட்டம், 10ம் தேதி மதியம் 2 மணிக்கு ஆருத்ரா மகா தரிசனம் சித்சபை பிரவேசம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar