Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உடுமலை திருப்பதி கோவில் வரும் 6ல் ... சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சத்திரம் அருகே அய்யப்பன் பட ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2019
02:12

புதுச்சத்திரம் : அய்யப்ப பக்தர்கள் சார்பில், அய்யப்பன் பட ஊர்வலம் சேந்திரக்கிள்ளையில் நடந்தது.

புதுச்சத்திரம் அடுத்த சேந்திரக்கிள்ளையில் ஆண்டுதோறும், மாலை அணிந்த அய்யப்ப பக்தர் கள், அய்யப்பன் படத்தை அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் (டிசம்., 29ல்) அய்யப்பன் பட ஊர்வலம் நடந்தது.அன்று மாலை 5.00 மணிக்கு அய்யப் பனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7.00 மணிக்கு அய்யயப்பன் படம் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, செண்டை மேளத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 
temple news
சூலூர்: மழை வளம் பெருக வேண்டி, விநாயகர், கிருஷ்ணருக்கு பொங்கல் வைத்து கிராமங்களில் வழிபாடு நடந்தது.பருவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar