Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகல்பத்து உற்சவம்: வாமன அவதார ... இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
12 ஜோதிர்லிங்க தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
12 ஜோதிர்லிங்க தரிசனம்

பதிவு செய்த நாள்

01 ஜன
2020
12:01

குரோம்பேட்டை : பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில், அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சி, நேற்று தொடங்கியது.

பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில், அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க தரிசன நிகழ்ச்சி, குரோம்பேட்டை, ஸ்ரீ பாலாஜி மஹாலில், நேற்று தொடங்கியது.டிச.,5ம் தேதி வரை நடக்கும் இந்த தரிசன நிகழ்ச்சியை, காலை, 9:30 முதல் இரவு, 9:00 மணிவரை கண்டு ரசிக்கலாம். இதில், பங்கேற்கும் மக்களுக்கு, அமர்நாத் பனிலிங்கம் மற்றும் 12 ஜோதிர்லிங்க கோவில்களை, ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதுவும், அந்தந்த கோவில்களின் லிங்கங்களை, அதே உருவில் அங்கு சென்று, நேரில் தரிசனம் செய்வது போன்று, ஒரு அனுபவம் கிடைக்கும் என, பிரம்ம குமாரிகள் இயக்கத்தினர் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar