Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் மலைப் பகுதியில் ... ராமேஸ்வரம் கோயிலில் கலசம் திருட்டு ராமேஸ்வரம் கோயிலில் கலசம் திருட்டு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் 362 கிலோ மணி பொருத்தப்பட்டது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் 362 கிலோ மணி பொருத்தப்பட்டது

பதிவு செய்த நாள்

03 ஜன
2020
11:01

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், 362 கிலோ புதிய மணி, நேற்று பொருத்தப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோவிலில், மூலவர் பெருவுடையார் சன்னிதிக்கு செல்லும் நுழைவு வாயில் முன், 100 ஆண்டுகள் பழமையான மணி இருந்தது.

இந்த மணி பழுதடைந்ததால், புதிய மணி பொருத்த திட்டமிடப்பட்டது. தஞ்சாவூரைச் சேர்ந்த பத்மநாபன் குடும்பத்தினர்,2 லட்சம் ரூபாய் மதிப்பில்,தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார்கோவில் அடுத்த நான்காம்கட்டளை கிராமத்தில், 362 கிலோ, 3.5 அடி உயரத்தில், செம்பு, காரீயம், வெண்கலம் கலந்து வடிவமைக்கப்பட்ட புதிய மணியை கோவிலுக்கு வழங்கினர்.சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, நேற்று புதிய மணி பொருத்தப்பட்டது. பாலாலயம்இரண்டாம் சரபோஜி மன்னரால், 1814ம் ஆண்டு, 28 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கொடி மரம் பழுதடைந்ததால், 2003ல், புதிய கொடி மரம் தயாரிக்கப்பட்டு, செப்புத் தகடு பொருத்தி, பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிப். 5ல், கும்பாபிஷேகம் நடக்க உள்ளதால், கொடிமரம், திருப்பணிக்காக பாலாலயம் நடந்தது.அஷ்டபந்தன மருந்து கோவிலில் உள்ள பெருவுடையார் மற்றும் 12 விநாயகர் சிலைகள், எட்டு முருகன் சிலைகள், 252 சிவலிங்க திருமேணிகள் உட்பட, 338 சிலைகளுக்கு, அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி, நேற்று துவங்கியது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar