Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கழுக்குன்றத்தில் சித்தர்கள் ... சிவன் கோவில்களில் 10ம் தேதி ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜன., 20 முதல் திருமலையில் இலவச லட்டு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஜன., 20 முதல் திருமலையில் இலவச லட்டு

பதிவு செய்த நாள்

06 ஜன
2020
11:01

திருமலை: வரும், 20ம் தேதி முதல், ஏழுமலையானை தரிசிக்கும் அனைத்து பக்தர்களுக்கும், இலவச லட்டு வழங்கப்படும் என, தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி கூறியதாவது: திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட வாயிலை, 10 நாட்கள் திறந்து வைக்க கோரி, வழக்கு தொடரப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு முன், தேவஸ்தானம் இது குறித்து விவாதித்து முடிவெடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக நடந்த அவசர குழு கூட்டத்தில், வழக்கம் போல் வைகுண்ட ஏகாதசியின் போது, இரண்டு நாட்கள் வைகுண்ட வாயில் திறந்து வைக்க, ஒருமனதாக முடிவு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், வைகுண்ட வாயிலை, 10 நாட்கள் திறந்து வைப்பது குறித்து விவாதித்து முடிவெடுக்க, தனி கமிட்டி அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமலையில் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் அனைவருக்கும், ஒரு இலவச லட்டு வழங்கும் திட்டம், வரும், 20ம் தேதி முதல் துவக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar