Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் கும்பாபிஷேக ஆலோசனை கூட்டம் விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு வெள்ளி வாகனம் விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் தனுர் துவாதசி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2020
11:01

பரமக்குடி:ஏகாதசி விழா நிறைவடைந்ததைஅடுத்து நேற்று தனுர்மாத துவாதசிவிழா அனைத்து பெருமாள் கோயில்களிலும் கொண்டாடப்பட்டது.


பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம்வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் சொர்க்கவாசல் வழியாகவந்தார். நேற்று முன்தினம் இரவுமுதல்இராப்பத்துவிழா துவங்கி நடக்கிறது. நேற்று தனுர் துவாதசி விழாவையொட்டி, சுந்தரராஜப்பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா வந்தார்.


ஏகாதசி விரதம் மேற்கொண்டவர்கள்நேற்று காலை உணவு சமைத்து சுவாமிக்கு படைத்து விரதம் முடித்தார்கள்.பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் எமனேஸ்வரம்வரதராஜப்பெருமாள் கோயில், பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலிலும் துவாதசி விழா நடந்தது.


*பரமக்கு சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த காக்காதோப்புபதினெட்டாம் படி கருப்பண சுவாமிக்கு தனுர் துவாதசி கமிட்டியார் சார்பில் 39 வது ஆண்டு அபிேஷக விழா நடந்தது. மாலை 5:00 மணிக்குபக்தர்களின்பூத்தட்டு ஊர்வலம்நடந்தது.மாலை 6:30 மணிமுதல்கருப்பணசாமிக்கு 13 வகையான அபிஷேகம் நடந்தது. தீபாராதனைக்குப் பின் பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar