Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாள் கோவிலில் ஆண்டாள் ... நம்மாழ்வார் மோட்ச உற்சவம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்து கோயிலில் மண்பானை பொங்கல்
எழுத்தின் அளவு:
குன்றத்து கோயிலில் மண்பானை பொங்கல்

பதிவு செய்த நாள்

16 ஜன
2020
10:01

திருப்பரங்குன்றம்:  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி களுக்கு மண்பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டது. கோயிலில் வழக்கமாக தினமும் வெண்கல பானையில் பிரசாதம் தயாரித்து சுவாமிகளுக்கு படைத்து பூஜை நடக்கும். பொங்கலை முன்னிட்டு கோயில் மடப்பள்ளியில் மண்பானையில் பொங்கல் தயாரித்து மூலவர்கள் சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள்

சன்னதிகளில் பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டு, பூஜை, தீபாராதனை நடந்தது. பின்பு உற்ஸவர்கள் சுவாமி, தெய்வானை முன்பு படைக்கப்பட்டது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் பொங்கலை முன்னிட்டு மூலவர்கள் விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகன், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியாகி பொங்கல் படைத்து பூஜை நடந்தது. ஹார்விபட்டி பால முருகன் கோயிலில் அனைத்து மூலவர்களுக்கும் பொங்கல் படைக்கப்பட்டு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar