Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில்களில் சஷ்டி விழா மாதேஸ்வரர் மலை கோவிலில் மண் உருவ சிலை வைத்து வழிபாடு மாதேஸ்வரர் மலை கோவிலில் மண் உருவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2020
11:01

திண்டுக்கல்: தோய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தாடிக்கொம்பு சவுந்திரராஜப் பெருமாள் கோயில் மற்றும் திண்டுக்கல் கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு சுவுந்திரராஜப்பெருமாள் கோயிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களில் அபிஷேகம் செய்து, சர்வ அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஆறுகால பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திண்டுக்கல் பத்மகிரீஸ்வரர் அபிராமியம்மன் கோயில், கூட்டுறவுநகர் செல்வவிநாயகர்கோயில் ஆகிய இடங்களிலும் பைரவர் சன்னதியில் சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரத்தில் தீபாரதனை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar