நடக்க இயலாதவர்கள் வாகனத்தில் கிரிவலம் வர பலன் கிடைக்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2020 05:01
தவறில்லை... குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு கிரிவலத்தில் விதிவிலக்கு உண்டு. நடக்க இயலாத நிலையில் வாகனத்திலாவது கிரிவலம் செய்ய நினைப்பதே பெரிய விஷயம் தான்!