எதிர்கால பலன் அறிய சிறந்த வழி ஜோதிடமா அல்லது குறி கேட்பதா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2020 05:01
எதுவாக இருந்தாலும் சிறந்த விற்பன்னர்களிடம் பார்ப்பது நல்லது. இது எல்லாவற்றையும் விட கடவுளே நமக்கு சிறந்த நண்பன். அவனிடம் நம் எதிர்காலத்தை ஒப்படைத்து விடலாம் என்கிறார்கள் மகான்கள்.