Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news டிச.27ல் தான் திருநள்ளாறு ... பிப்., 2ல் திருத்தணி முருகப்பெருமான் வீதியுலா பிப்., 2ல் திருத்தணி முருகப்பெருமான் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜன.30ல் சமயபுரம் மாரியம்மன் தைப்பூச விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
ஜன.30ல் சமயபுரம் மாரியம்மன் தைப்பூச விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
11:01

திருச்சி திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வரும் 30ம் தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஜனவரி 30ம் தேதி முதல் பிப்ரவரி 9ம் தேதி வரை நடைபெறும் தைப்பூசத் திருவிழா 30ம் தேதி காலை 8:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று முதல் மாரியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிப்ரவரி 8ம் தேதி காலை 7 மணிக்கு கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளும் மாரியம்மன் வழிநடை உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று அன்று மாலையில் தீர்த்தவாரி கண்டருள்கிறார்.

இரவு 10 மணிக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இருந்து மாரியம்மனுக்கு மங்கள பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படும். பிப்ரவரி 9ம் தேதி காலை மீண்டும் நொச்சியம் மண்ணச்சநல்லுார் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளும் அம்மன் இரவு 10 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar