Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முத்துவடுகநாதர் கோயிலில் அமாவாசை ... கடம்பநாத சுவாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதிக்கு பாதயாத்திரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
12:01

விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர்.விழுப்புரம் திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி பக்த சமாஜம் சார்பில், திருப்பதிக்கு 27ம் ஆண்டு பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர். விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் துவங்கிய பாதயாத்திரை, வரும் 31ம் தேதி திருப்பதிக்கு சென்றடைகின்றனர். இந்த குழுவினர் வரும் பிப்ரவரி 1ம் தேதி ரதசப்தமியை தரிசனம் செய்ய உள்ளனர்.இந்த பாதயாத்திரையில் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 
temple news
வடலூர்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். வடலுார், சத்திய ஞான ... மேலும்
 
temple news
காரைக்குடி: கல்லல் சவுந்தரநாயகி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் கோயிலின் முக்கிய திருவிழாவான மாசி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ராயன் கருப்பன் கோயில் மாசிக்களரி திருவிழா நடந்தது.பிப். 27ல் முழுவீரன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar