Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொளத்துாரில் புஷ்ப யாகம் திருவாசகம் முற்றோதுதல்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2020
11:01

ஆரணி அருகே, நூற்றாண்டுகள் பழமையான, அக்னீஸ்வரர் கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த, மேல்சீசமங்கலத்தில், நூற்றாண்டு பழமையான, கற்பகாம்பிகை உடனுறை அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு, யாகசாலை அமைக்கபட்டு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமம், லட்சுமி பூஜை, உள்ளிட்ட யாகங்கள் செய்யபட்டன. பின்னர், மூலவருக்கு, யாகசாலையில் வைக்கப்பட்ட கலச நீரை கொண்டு சிறப்பு அபிஷேகமும், கமண்டல நாகநதி ஆற்றிலிருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீரைக்கொண்டு, கோவில் கோபுர கலசத்தின் மீது ஊற்றியும், மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar