Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மண் ... அக்னீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொளத்துாரில் புஷ்ப யாகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜன
2020
10:01

திருப்போரூர் : கொளத்துார் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில், புஷ்ப யாகம் நடந்தது.கேளம்பாக்கம் அடுத்த, கொளத்துாரில், கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், தை மாதம் திருவோண நட்சத்திரமன்று, புஷ்ப யாகம் நடத்தப்படும்.அந்த வகையில், நேற்று முன்தினம், புஷ்ப யாகத்துடன், விசேஷ திருமஞ்சனம் மற்றும் அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று, ரங்கநாதரை வழிபட்டனர்.இதை ஒட்டி, கோவில் ராஜகோபுரம் மற்றும் அனைத்து சன்னிதிகளிலும், மலர் தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar