கடவுளை எந்த வடிவில் (ஆண், பெண்) வழிபடுவது சிறந்தது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2020 02:02
கடவுளுக்கு ஒரு பெயரும், ஒரு வடிவமும் கிடையாது. பக்தர்களின் மனப் பக்குவத்திற்கு ஏற்ப ஆண் அல்லது பெண் வடிவத்தில் கடவுள் அருள்பாலிக்கிறார். சிவசக்தி, அர்த்தநாரீஸ்வரர், லட்சுமிநாராயணர் போன்ற கடவுள் தத்துவங்கள் இதையே உணர்த்துகிறது. எனவே விரும்பும் வடிவில் வழிபடலாம். எல்லாம் சிறப்பானதே..