Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் ... கல்பரதேசி சித்தர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி திருவிழா: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாசி திருவிழா: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா

பதிவு செய்த நாள்

17 பிப்
2020
10:02

ராமேஸ்வரம்: மாசி திருவிழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் பர்வதத்தில் எழுந்தருளினர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப்.,14ல் மாசி மகாசிவராத்திரி விழா கொடி ஏற்றப்பட்டு, விழா துவங்கியது. 3ம் நாள் திருவிழாவான நேற்று காலை 6:00 மணிக்கு திருக்கோயிலில் இருந்து வெள்ளி பூத வாகனம், வெள்ளி கிளி வாகனத்தில் சுவாமி,  அம்மன் எழுந்தருளி புறப்பாடாகினர். கோயில் நடை சாத்தப்பட்டது.  பின் சுவாமி, அம்மன் வீதி உலா சென்று கெந்தமான பர்வதத்தில் எழுந்தருளினர். அங்கு கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தியதும், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் சுவாமி, அம்மன் பர்வதத்தில் இருந்து புறப்பாடாகி இரவு 8:30 மணிக்கு கோயிலுக்கு வந்ததும், நடை திறக்கப்பட்டது. பின் அர்த்தஜாம பூஜை, பள்ளியறை பூஜை முடிந்ததும் கோயில் நடைசாத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar