Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அறிவுத்திருக்கோயில் ஆண்டு விழா திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவ நரசிம்மர் தியான மண்டபத்தில் ஹயக்ரீவர் ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நவ நரசிம்மர் தியான மண்டபத்தில் ஹயக்ரீவர் ஹோமம்

பதிவு செய்த நாள்

28 பிப்
2020
11:02

மதுரை: மாணவர்கள் தாங்கள் எழுதப்போகும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவதற்காக, மதுரை அருகே உள்ள ஒத்தக்கடை நரசிம்மர் கோயிலுக்கு எதிரில் அமைந்துள்ள,  ஹயக்கிரீவர் கோயில், நவ நரசிம்மர் தியான மண்டபத்தில், ஸ்ரீ நரசிம்மையா சாரிடபிள் டிரஸ்ட் மூலம் கூட்டு வழிபாடு மற்றும் மூல மந்திரம் மஹா யாகம் நடைபெற்றது. இதில் 22ம் தேதி லட்சார்ச்சனையும், 23ம் தேதி மூல மந்திர மஹா யாகமும் நடைபெற்றது. மாணவர்கள் இதில் கலந்து கொண்டால், படிப்பில் அதிக ஆர்வம் காட்டி சிறந்த முறையில் தேர்வெழுதி, அதிக மதிப்பெண் பெற்று, வாழ்வில் மேலும் பல சாதனைகள் செய்வார்கள், என பலனடைந்தவர்கள் கூறுகின்றனர்.  லட்சார்ச்சனை பிரசாதம் வேண்டுபவர்கள், 98420 24866, 94882 14267 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar