Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ... பகவதி அம்மன் கோவில் திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.1.17 கோடி
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.1.17 கோடி

பதிவு செய்த நாள்

29 பிப்
2020
12:02

திருத்தணி: முருகன் கோவிலில் நடந்த தைப்பூசம், தைக்கிருத்திகை உள்பட, 28 நாட்களில் பக்தர்கள், 1.17 கோடி ரூபாயை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.

திருத்தணி முருகன் மலைக்கோவிலில், கடந்த, 3ம் தேதி தைக்கிருத்திகையும், 8ம் தேதி தைப்பூசம் ஆகிய விழாக்கள் நடந்தன. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.  மேலும் மீதமுள்ள நாட்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்தனர். பின், பக்தர்கள் நேர்த்திக் கடனாக ரொக்கம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினர். இதையடுத்து, நேற்று முன்தினம், உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் காணிக்கையை எண்ணினர். இதில், 1.17 கோடி ரூபாய் ரொக்கம், 910 கிராம் தங்க நகை, 8,340 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் மூன்றாவது செவ்வாய் கிழமை மற்றும் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
ராஜபாளையம்; ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப்பெருந் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பூர்; நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று உழவாரப்பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar