Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அமாவாசை நாளில் காவிரி வெறிச் ஊத்துக்குளி அம்மன் கோவிலில் யுகாதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மன் கோவில் திருவிழா கொரோனாவால் ரத்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2020
03:03

வீரபாண்டி: கொரோனா வைரஸ் எதிரொலியாக, அரியானூர் மாரியம்மன் கோவில் திருவிழா, தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரியானூர், மகாசக்தி மாரியம்மன் கோவிலில், பங்குனி திருவிழா, கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 22ல், சுய ஊரடங்கு கடைப்பிடித்ததால், அன்று நடக்கவிருந்த சத்தாபரண ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. மேலும், நேற்று மாலை முதல், வரும், 31 வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அதுவரை, திருவிழாவையொட்டி அறிவித்த திருவிளக்கு பூஜை, கலை நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேநேரம், ஏப்., 1ல் சக்தி அழைத்தல், 2ல் பொங்கல் வைத்தல், மாவிளக்கு, அக்னி கரகம், பூங்கரகம், வண்டி வேடிக்கை உள்ளிட்டவை நடக்குமா என்பது குறித்து, அரசின் அடுத்த அறிவிப்புக்கு பின் முடிவு செய்யப்படும் என, நிர்வாகிகள் தெரிவித்தனர். அதேபோல், வீரபாண்டி மாரியம்மன் கோவிலில், பங்குனி திருவிழா, ஏப்., 1ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதனால், அரசின் அறிவிப்பை பொறுத்து, திருவிழா நடத்துவது குறித்து முடிவெடுப்பதாக, அக்கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆட்டையாம்பட்டி, முத்தனம்பாளையம், முத்து முனியப்பன் கோவிலில், சில பக்தர்கள் மட்டும், ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் விழாவை, 3 மணி நேரத்தில் முடித்துவிட்டு கலைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
சிவகாசி: திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத கருநெல்லி நாதர் சுவாமி கோயிலில் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar