Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் ... அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

03 ஏப்
2020
01:04

மதுரை: உலகையே அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயிலிருந்து விடுபட சங்கர லிங்கம் சுவாமிக்கு, சிறப்பு அர்ச்சனை வழிபாடு நடைபெற்றது.

இன்று  வெள்ளிக்கிழமை அதிகாலை சங்கர லிங்கம்  சுவாமிக்கு, சிறப்பு அர்ச்சனை வழிபாடு  நடைபெற்றது. மதுரை மாவட்டம்,  மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன்,  சங்கரநாராயணர் கோவிலில், உலகையே அச்சுருத்தி,  ஆட்டிப் படைக்கும் இந்தக் கொடூரத் தொற்று நோயிலிருந்து விடுபட்டு,  மக்கள் அனைவருக்கும் சுகவாழ்வு வாழவும், நாட்டில் நிலவும் அச்சம்  நீங்கவும்,   மக்கள் பெருங் குழப்பத்திலிருந்து விடுபட்டு நலம் பெற வேண்டி   சிறப்பு  அர்ச்சனை,  வழிபாடு நடைபெற்றது. நாட்டில்  மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  பக்தர்கள், சினடியார்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.  சுவாமி விபூதி சர்வ  அலங்காரத்தில்  அருள் பாலித்தார். ரமேஷ் அய்யர், சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் வழிபாடு ஏற்பாடு  செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar