Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இளம்வயது பெண்கள் ருத்ராட்சம் ... ஆண்டு முழுவதும் ஆரோக்கியத்திற்கு பஞ்சாங்கம் படிங்க..! ஆண்டு முழுவதும் ஆரோக்கியத்திற்கு ...
முதல் பக்கம் » துளிகள்
தமிழ் புத்தாண்டு: விஷு கனி தரிசனம் காண்போமா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழ் புத்தாண்டு: விஷு கனி தரிசனம் காண்போமா!

பதிவு செய்த நாள்

13 ஏப்
2020
12:04

தமிழ் புத்தாண்டு முதல் நாளில் விஷுக்கனி காண்பது மரபு. அன்று காலையில், பூஜையறையில் மாக்கோலமிட்டு சுவாமி படங்களுக்கு மலர் சூட்டி பெரிய பலகை அல்லது  மேஜையில்  கண்ணாடி வைத்து, இருபுறமும் விளக்கு ஏற்றுவர். ஒரு தாம்பளத்தில் பூ, பழம், வெற்றிலை, பாக்கு, கிண்ணங்களில் அரிசி, பருப்பு, தங்க, வெள்ளிக்காசுகள், நகைகள், புது பஞ்சாங்கம் வைப்பர். செவ்வாழை, நாட்டுப்பழம், நேந்திர வாழை, மா, பலா, வெள்ளரிப்பழம், கொன்றைப்பூக்கள் அல்லது  மஞ்சள்நிற செவ்வந்தி, தென்னம்பூ கொத்தும் இடம்பெறும். இதை ‘விஷுக்கனி தரிசனம்’ என்பர். அப்போது குடும்ப பெரியவரிடம் ஆசி பெற்று பணம் பெறுவதைக்  ‘கை நீட்டம்’ என்பர். புத்தாடை அணிந்து வழிபாடு செய்து குடும்பத்துடன் அறுசுவை உணவை உண்பர்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar