Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்டு முழுவதும் ஆரோக்கியத்திற்கு ... அக்னி நட்சத்திர காலம் எப்போது துவக்கம்? அக்னி நட்சத்திர காலம் எப்போது ...
முதல் பக்கம் » துளிகள்
எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்?
எழுத்தின் அளவு:
எந்த நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்?

பதிவு செய்த நாள்

13 ஏப்
2020
03:04

அசுவினி – திருமணம், வளைகாப்பு, பூப்புனித நீராடல்
ரோகினி – திருமணம், கிரகப்பிரவேசம், வளைகாப்பு
மிருகசீரிடம் – காதணி விழா, முடிகாணிக்கை, வெளியூர் பயணம்
புனர்பூசம் – மாங்கல்யம் செய்தல், வளைகாப்பு
பூசம் – வீடு கட்டத் துவங்குதல், கிரகப்பிரவேசம்
மகம் – மாங்கல்யம் செய்தல், போர்வெல் அமைத்தல்
பூரம் – கால்நடை வாங்குதல்
உத்திரம் – கிணறு வெட்டுதல்
அஸ்தம் –  கட்டிடப்பணி துவங்குதல், கிரகப்பிரவேசம்
சித்திரை – பெயர் சூட்டுதல், காதணி விழா
சுவாதி – திருமணம், முடி காணிக்கை, பள்ளியில் சேர்தல்
விசாகம் – ஆடு, மாடு வாங்குதல்
அனுஷம் – ஆபரணம் அணிதல்
மூலம் – கட்டிடப் பணி துவங்க, கிரகப்பிரவேசம்
உத்திராடம் –  ஆபரணம் வாங்குதல்
திருவோணம் – கிரகப்பிரவேசம்
அவிட்டம் – உபநயனம் செய்தல், கிணறு வெட்டுதல்
சதயம் – திருமணம், மாங்கல்யம் செய்தல்
பூரட்டாதி – ஆடு, மாடு வாங்குதல், விவசாயப் பணி துவங்குதல்
உத்திரட்டாதி – சுவாமி பிரதிஷ்டை, வளைகாப்பு
ரேவதி –  சுபநிகழ்ச்சி நடத்தல்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
ஓம் அகில லட்சுமியே போற்றிஓம் அன்ன லட்சுமியே போற்றிஓம் அலங்கார லட்சுமியே போற்றிஓம் அமிர்த லட்சுமியே ... மேலும்
 
temple news
* எதற்கும் உணர்ச்சி வசப்படாதே. மனதை உன் வசப்படுத்து.* மனதில் உறுதி இருந்தால் லட்சியத்தை அடையலாம்.  * ... மேலும்
 
temple news
* கடவுளை சரணடைவதே கல்வியின் பயன். * உழைத்த பணத்தில் தர்மம் செய். நல்வாழ்வு அமையும். * பிறவிக்குணம் என்பது ... மேலும்
 
temple news
மதுரை மன்னர் மலையத்துவஜ பாண்டியன், காஞ்சன மாலை தம்பதி குழந்தைப் பேறுக்காக புத்திர காமேஷ்டி யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar