Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூஜையறையில் வீணையை வைக்கலாமா? சந்தேகம் தீர்த்த ‘உப்பு’ சந்தேகம் தீர்த்த ‘உப்பு’
முதல் பக்கம் » துளிகள்
தமிழக ஜோதிர்லிங்கத் தலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தமிழக ஜோதிர்லிங்கத் தலம்

பதிவு செய்த நாள்

27 மே
2020
04:05

சைவம், வைணவத்தை இணைக்கும் பாலம் ராமேஸ்வரம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு மிக்க கோயில் இது. ராமர் வழிபட்ட ராமநாத சுவாமி மூலவராக இருக்கிறார். ஜோதிர் லிங்கத் தலங்களில் தமிழகத்தில் அமைந்த ஒரே தலம் இது. 


இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. இதை தவிர கோயிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன. மதுரையைப் போலவே இங்குள்ள பர்வதவர்த்தினி அம்மன் சுவாமிக்கு வலப்புறத்தில் இருப்பதால் சக்தி மிக்க தலமாக கருதப்படுகிறது. இந்தியாவின் நான்கு புறங்களில் கிழக்கே பூரியும், மேற்கே துவாரகையும், வடக்கே பத்ரிநாத்தும், தெற்கே ராமேஸ்வரமும் புகழ் மிக்க புனித தலங்களாகும். இவற்றில் ராமேஸ்வரம் மட்டும் சிவத்தலமாகவும், மற்றவை விஷ்ணு தலங்களாகவும் உள்ளன. ‘ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை, குருவிக்கு ஏற்ற ராமேஸ்வரம்’  ‘தொலையாத பாவம் கூட ராமேஸ்வரத்தில் நீராடத் தொலையும்’  என சொலவடைகள் உண்டு. ராமேஸ்வர தீர்த்தங்களில் நீராடினால் கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடிய புண்ணியம் சேரும் என்பதை இது உணர்த்துகிறது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar