Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அசத்தி எடுத்த அக்னி நட்சத்திரம் ... திருக்காமீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழா ரத்து திருக்காமீஸ்வரர் கோவில் தேர்த் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் முன் உப்புக்கூடை மாற்றிய மக்கள்
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவில் முன் உப்புக்கூடை மாற்றிய மக்கள்

பதிவு செய்த நாள்

28 மே
2020
10:05

 உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் முன், திருமண நிச்சயம் செய்யும் வகையில், பலர் உப்புக்கூடை மாற்றினர்.உடுமலை மாரியம்மன் கோவிலில், முகூர்த்த நாட்களில், சுற்றுப்புற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் இல்லங்களில் நடக்கும் திருமணத்திற்கு, இரு வீட்டாரும் நிச்சயம் செய்யும் வகையில், உப்புக்கூடை மாற்றும் நிகழ்ச்சியை, பாரம்பரியமாக மேற்கொண்டு வருகின்றனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக, கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதிக்காமல், வழித்தடம் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முகூர்த்த நாள் என்பதால், ஏராளமானவர்கள், தங்கள் இல்ல திருமணத்தை நிச்சயம் செய்யும் வகையில், கோவிலுக்கு முன் வந்து, உப்புக்கூடை வைத்து வழிபாடு நடத்தி, இரு வீட்டாரும் மாற்றிக்கொண்டனர்.அதே போல், முகூர்த்தநாளான நேற்று உடுமலை நகை மற்றும் ஜவுளிக்கடைகளில், வழக்கத்தை விட அதிகளவு மக்கள் கூட்டம் காணப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் மாசி மாத பிரம்மோத்சவத்தையொட்டி நேற்று பந்தகால் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சேஷாத்திரி  ஆசிரமத்தில்,  சேஷாத்திரி மகானின் 156 ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar