Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

 விவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் அரண் விவேகானந்தர் மண்டபத்திற்கு மணல் ... சங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு சங்கர லிங்கம் சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2020
11:54

மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

கொரோன வைரஸ் தொற்றால், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று பிரதோஷம் என்பதால், மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில், உட்புறமாக தாழிடப்பட்டு, நந்தியம்பெருமான், மூலவர், பிரதோஷ நாயகருக்கு மட்டும் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள் இல்லாமல், நடந்த வழிபாட்டில், கண்காணிப்பாளர் கணபதி ராம் மற்றும் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மதுரை, மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் ஆடி அமாவாசை மற்றும் பிரமோற்சஸ உற்ஸவம் பக்தர்கள், ... மேலும்
 
temple
 பழநி : திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் 209 டிசம்பரில் பாலாலய பூஜையுடன் துவங்கிய ... மேலும்
 
temple
வத்திராயிருப்பு : ஜூலை 20ல் ஆடி அமாவாசை வருகிறது.அன்று ஏராளமான பக்தர்கள் சதுரகிரிக்கு வருவது வழக்கம். ... மேலும்
 
temple
நத்தம்: நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் திறக்கப்படாததால் பக்தர்கள் வருகை ... மேலும்
 
temple
மேலூர்:  தும்பைப்பட்டி யிலுள்ள சங்கரலிங்கம் சுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.