Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜஸ்தானில் வழிபாட்டு தலங்கள் ... திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் அபிஷேகம் திருநெல்வேலி நெல்லையப்பர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனாவால் வழிபாடு பாதிப்பு
எழுத்தின் அளவு:
கொரோனாவால் வழிபாடு பாதிப்பு

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2020
12:06

திருவாடானை; திருவாடானை அருகே 100 வீடுகள் கொண்ட கீழக்குடி கிராமத்தில் 30க்கும்மேற்பட்ட கோயில்கள் உள்ளன.அதிகமான கோயில்களை கட்டி இக்கிராம மக்கள் ஆன்மிக வழிபாட்டில் சிறந்து விளங்குகின்றனர்.

இங்கு அய்யனார், சிவசூரியபெருமாள், அங்காளபரமேஸ்வரி, காளி, ராக்காச்சி, திருவனந்தார், பேச்சியம்மாள், மாரியம்மன், முத்துமாரியம்மன், மகாலிங்கமூர்த்தி போன்றகோயில்கள் உள்ளன.கொரோனாவால் சிலகுலதெய்வ கோயில்களை தவிர பெரும் பாலான கோயில்கள் மூடப்பட்டுஉள்ளன.இக்கிராம மக்கள் கூறியதாவது: சிவராத்திரி மற்றும் சித்திரை மாதத்தில் கோயில் திருவிழாக்கள் நடத்துவோம். கொரோனாவால் விழாக்களுக்குதடை விதிக்கப்பட்டுள்ளதால் கவலையாக உள்ளது. முடி இறக்குதல் போன்ற நேர்த்திக்கடன் கூட செலுத்த முடியவில்லை, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை: கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று பங்குனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar