Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் அபிஷேக ... பிரதோஷத்தில் சுவாமியை தரிசிக்க பக்தர்கள் வாசலில் தவம் பிரதோஷத்தில் சுவாமியை தரிசிக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் துவக்கம்

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2020
12:07

பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் உள்ள 47 யானைகளின் மதபாடு இல்லாத 27 யானைகளுக்கு ஒரு மாத புத்துணர்வு முகாம் நேற்று முன்தினம் துவங்கியது.

குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் யானைகளுக்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம், ஜீவதானம் என்ற பெயரில் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு முகாம், புன்னத்தூர் கோட்டை பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. எம்.எல்.ஏ., அப்துல் காதர் விநாயகன் என்ற யானைக்கு மூலிகை உணவூட்டி முகாமை துவக்கி வைத்தார். ஜீவதானம் சிறப்புக் குழு உறுப்பினர்கள் தேவஸ்தான நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர். ஒரு மாதம் நடக்கும் முகாமில் அரிசி, பயறு, கொள்ளு, அஷ்டசூரணம், சிவப்பிரகாசம், மஞ்சள், உப்பு மற்றும் நவதானியங்கள் கலந்த உணவு வகைகள் வழங்கப்படவுள்ளன; இதற்காக தேவஸ்தானம் சார்பில் ரூபாய் 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar