Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அய்யர்மலையில் கோவில் ஐந்து ... சனிப் பிரதோஷ வழிபாடு: நேரலையில் தரிசிக்கலாம் சனிப் பிரதோஷ வழிபாடு: நேரலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் கட்டுமான பணிகள் பாதிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2020
03:07

திருவாடானை: தொண்டி அருகே புல்லக்கடம்பன் ஊராட்சி இடையான்வயல் கிராமத்தில் ராமர்பாதம்கோயில் கட்டுமான பணிகள் கொரோனாஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளது. பாழடைந்துள்ள இக் கோயிலை புதுப்பிக்கஊரகவளர்ச்சிதுறை மற்றும் சுற்றுலாதுறை சார்பில் ரூ. 2 கோடியே60 லட்சம் நிதி ஒதுக்கபட்டது. 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்கோயிலை சுற்றி அடர்ந்திருந்த சீமைகருவேல செடிகள் மற்றும் புதர்களை புல்லக்கடம்பன் ஊராட்சி சார்பில் அகற்றபட்டு சுத்தம் செய்யபட்டது. கொரோனா ஊரடங்கு நீடித்து வருவதால் கோயில் கட்டும் பணிகள் துவங்க வில்லை.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar